முருகன் ஜாதகம் நிலையம்
உங்கள் ஜாதகத்தை நம்பிக்கையுடன் புரிந்துகொள்ளுங்கள், நேர்மையான முன்னறிவிப்புகள்
சேவைகள்
ஜாதக கணிப்பு
வாழ்க்கை வழிகாட்டி
பரிகாரம் என்னும் பொருள்
பரிகாரம் என்றால் ( சமன் படுத்தும் எதிர் செயல்) உண்மையில் உதவியாக இருக்கும் என்பதாகும்
ஒவ்வொரு செயலுக்கும் அதற்க்கு சமம் ஆனா எதிர் செயல் உண்டு இதை தான் அறிவியலும் சொல்கிறது . பரிகாரங்கள் ( எதிர் செயல் ) என்பது ஒரு பரிவைத் தொடர்ந்து, மனிதன் ,பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், அல்லது அவற்றற்கான ஆதாரங்கள் ஆகும். இந்தியா மற்றும் தமிழ் பாரம்பரியத்தில், பரிகாரம் என்பது அடிக்கடி திருப்பங்களை, வளங்களை மற்றும் ஆன்மிக சுகங்களை எவ்வாறு பெறுவது என்பதற்கான ஒரு வழிமுறை என்பதை நினைவில் கொள்ளப்படுகிறது.
இதற்கான உதாரணமாக, சித்தர்கள் மற்றும் ஆசாரியர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பரிகாரங்கள் பொதுவாக பரிகார மந்திரங்கள், பூஜைகள் மற்றும் யாகங்கள் ஆக இருக்கின்றன. இதில், தனித்துவமான மக்களின் தேவைகள் மற்றும் துன்பங்கள் அடிப்படையில் பரிகாரங்களை உருவாக்குவது, அவர்கள் உளவியல் நிலையை மேம்படுத்துவதற்கும் புதிய பாதைகளை அறிமுகப்படுத்துவதற்கும் உதவுகிறது.
வழிமுறைகளை வழங்குவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை.
உதரணமாக, ஒரு சில எண்ணங்களைப் பார்த்தால், முக்கியமாக வெற்றித் திருப்பங்கள் , விவாகத்தின் சீர்திருத்தம், மற்றும் பிற தனிப்பட்ட பண்புகள் பெறுவதற்கேற்கான பரிகாரங்களை வழங்குகிற பயன்பாடுகள் உள்ளன. இது மக்கள் வாழ்வில் ஆன்மிகம் மற்றும் தன்னைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஒரு முழுமையாக வடிவமைக்கிறது.
நடந்தவைகளை நாம் மாற்ற முடியாது செய்த வினைகள் தெரிந்தோ தெரியம்மலோ அறிந்தோ அறியாமலோ செய்த வினைகள் நம்மள விடுவதில்லை. தெரிந்து குத்தினாலும் தெரியாம குத்தினாலும் ரத்தம் வந்து தானே தீரும். ரத்தம் வந்தவனுக்கு வலித்து தானே தீரும். இதை தான் வினை பாவம் என்று சொல்கிறோம். எதற்கு செய்தோம் ஏன் செய்தோம் என்பது அப்புறம். இதனால் வரும் தீமையை தெரிந்து கொண்டோமானால் அதில் இருந்து விடுபடும் முயற்சியை மேற்கொள்ளலாம் ராமனும் ராவணனை கொலைதான் செய்கிறார் கிருஷ்னனும் கம்சனை கொலைதான் செய்கிறார் அதனால் வரும் தீமை அறிந்து இருந்த தனால் அந்த தீமை பாவம் அவரை எந்த விதத்திலும் பாதிக்கவண்ணம் மறு வினை( எதிர் வினை) செயல் செய்வதே பரிகாரம் ராமன் செய்த பாவம் தீர ராமேஸ்வரம் ல சிவனை ஆதித்ய ஹிருதய மந்திரம் மூலம் எதிர் வினை செய்து ( சமன் படுத்தும் எதிர் செயல் ) தனது பாவங்களை கழுவினார் கடவுளாக இருந்தாலும் செய்த வினை சும்மா விடாது என அறிந்தமையால் ராமேஸ்வரம் ல லிங்கம் உருவாக்கி வழிபட்டு தன பாவங்களை நீக்கியது மட்டும் அல்லம்மல் அவருக்கும் வரும் தீமைகள் ல இருந்து தப்புகின்றார் கிருஷ்னனும் அந்த மாதிரியே கம்சனை கொன்ற பாவம் தீர்க்க ராமேஸ்வரம் ல கோடி தீர்த்தம் ல நீராடி தன் பாவத்தை தொலைத்தார் இரண்டு பேரும் (அவதாரங்களும்) கொலை தான் இரண்டும் பாவம் தான் அனால் நோக்கம் புனிதமானது ராமர் ஏன் ஏன் லிங்கம் செய்து பாவம் தீர்த்தர் கிருஷ்னர் ஏன் கோடி தீர்த்தம் ஆடி பாவம் தீர்த்தர் என்ற ஒரு நுணுக்கம்இங்கு இருக்கிறது இதை அறிந்தவன் அரசன் ஆகிறான் அறியாதவன் ஆண்டி ஆகிறார்
இருக்கிறவனுக்கு இன்னும் கொடுக்கப்படும் இல்லாதவனுக்கு இருக்கிறதும் எடுக்கப்படும் (பிடுங்க படும்) இது தான் வேதம்
எது இருக்கிறவனுக்கு இன்னும் கொடுக்கப்படும் எது இல்லாதவனுக்கு இருக்கிறதும் பிடுங்கப்படும்னு உங்களை பற்றிய ( manual ஆன) உங்கள் ஜாதகம் சொல்லும் உங்களுக்கு எது இருக்கணும் எது இருக்க கூடாதுன்னு.... தெரிந்து கொள்ளுங்கள் . அறிந்தவன் ஆள்கிறான் அறியாதவன் அறிந்த அவனால் ஆழ படுகிறான்
பரிகாரம் செய்து நம் தாய் தந்தை குழந்தையை மாற்றி விட முடியும்மா ...?
முருகன் ஜோதிடர் என் வாழ்க்கையை மாற்றியுள்ளார், அவருடைய கணிப்புகள் மிகவும் நம்பகமானவை.
சுரேஷ்
★★★★★